April 15, 2010


வராமல் போனவருக்கு - III

வலிச்சத்தத்திலே ஒரு பிறப்பு
உளிச்சத்தத்திலே ஒரு பிறப்பு
வரிகளாய் விலா எலும்பு

6 comments:

நந்தாகுமாரன் said...

இது அருமை

பனித்துளி சங்கர் said...

கவிதை சிறுத்தாலும் அதன் அர்த்தம் குறையவில்லை !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

இரா. சுந்தரேஸ்வரன் said...

நந்தா, சங்கர்,

நன்றி!

சுப. முத்துக்குமார் said...

Superb, கலக்கிட்டீங்க, முதலில் வாசித்தேன், இரண்டாம் முறை வாசத்தேன், அப்புறம்தான் Superb, கலக்கிட்டீங்க.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி சுப. முத்துக்குமார்!

prema said...

moondru varigalil etthanai aartham