December 12, 2009


வண்டி செல்லும் வழியில்தானே நெல்மணிகள் சிந்தும்?

வைத்த முதல் அடியில் வலப்புறம்
நகரும் அடுத்த அடியில் இடப்புறம்
தலையாட்டும் இருபுறம் வாலாட்டும்
ஈயோட்டும்
அடிக்கடி தன் முதுகைப் பாராட்டும்
மாட்டின் குதத்தில் பட்டும் படாமல் காலாட்டும்
ஒரு வட்டம்
ஒரு வழியுள்ள மட்டும் உருளட்டும்
ஊருக்கும் நீரிருக்கும் வேருக்கும்

2 comments:

P Vasu said...

wonderful piece of poetry my friend!

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி வாசு, உனக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி!