March 20, 2009


மெதுவாக மாறு

மெதுவாக மாறினால்
எளிதாக இருக்கும்
உனக்கும் அனைவருக்கும்

திடீர் மாற்றம்
கலக்கத்தைத் தரும்
உனக்கும் அனைவருக்கும்

மெதுவாக மாறினால்
ஒருவருக்கும் தெரியாது
கலக்கமில்லை உனக்கும்

4 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆம்!

எனக்குப் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை.

இரா. சுந்தரேஸ்வரன் said...

நன்றி ஜ்யோவ்ராம்!
நெடுநாட்களுக்கப்புறம் ஒரு நிறைவு?!

naadal said...

Liked it but , the time taken to change is psycological, if you want to change your mind set you can change next moment, but we dont , we psycologically need time another way of procrastinating. (Not my opinion read from J Krishnamurthy)

rathi said...

i liked this one very much. its a very simple expression