தானும் கடலும் வேறுவேறு என்று புலம்பித்திரிந்த மீனை
கடலைத் தன் தாயெனச் சொன்னவன் அள்ளிப் போக
கரை மீதேறிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கடல்.
January 18, 2008
எல்லைகள்
Subscribe to:
Post Comments (Atom)
இரா. சுந்தரேஸ்வரன் கவிதைகள்
தானும் கடலும் வேறுவேறு என்று புலம்பித்திரிந்த மீனை
கடலைத் தன் தாயெனச் சொன்னவன் அள்ளிப் போக
கரை மீதேறிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கடல்.
2 comments:
crispy
அருமையா இருக்குங்க இந்த கவிதை
அறிமுகப்படுத்திய ஜீயோராம் சுந்தர்க்குதான் நன்றி சொல்லனும்
இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துகள்
Post a Comment