January 28, 2012


நவம்பரிலும் டிசம்பரிலும்

வளர்கிற இரவுகளில் காந்தமுள் புலமிழந்துவிட்டது
தொலைநோக்கியின் முன் கையசைத்துப் பார்க்கிறேன்
காற்றிலே உன் தலை, பூ, எல்லாம், காலம் புனைந்தது
ஒவ்வாத அதிர்வெண் காக அலகுகளைத் திறக்கிறது

January 8, 2012


வராமல் போனவருக்கு - IV

இவ்வுலகத்தில் எத்தனை
பாம்புகள் இருந்தாலும்
இருப்பை மறந்து தூங்கு