December 3, 2007


அனுமதி

"உனக்குத் தெரியுமா நாளை 9 மணியிலிருந்து மழை பெய்யப் போகிறதென்று?"

"அப்படியா? நாம் என்ன செய்ய வேண்டும்?"

"மழை பெய்ய அனுமதித்து விடலாம்"

3 comments:

Venkat said...

Sundar,I like this.Simple and cute.

naadal said...

Simple

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கடைசி வரி எதிர்ப்பாராத இனிமை :)