முற்றங்கள் குறைந்த நகரில்
குழந்தைக்கு அமுதூட்டல்
தொலைக்காட்சியின் முன்.
நகர் வரும் ஊர்க்காக்கைகளுக்கு
விருந்தோம்பல் பஞ்சம்.
June 18, 2006
நகரமும் காக்கைகளும்
Subscribe to:
Post Comments (Atom)
இரா. சுந்தரேஸ்வரன் கவிதைகள்
முற்றங்கள் குறைந்த நகரில்
குழந்தைக்கு அமுதூட்டல்
தொலைக்காட்சியின் முன்.
நகர் வரும் ஊர்க்காக்கைகளுக்கு
விருந்தோம்பல் பஞ்சம்.
1 comment:
நகரம் எப்பவும் அப்படித்தான்.
ஐந்து வரிகளில் நல்ல கவிதை.
Post a Comment