January 26, 2011


சொற்கள்

பற்கள்
சொற்கள்
சோழிகள்

January 21, 2011


பத்து ரூபாய்

உணவுச்செலவு என்னுடையது
பயணச்செலவு டோனியுடையது
போக வர
பத்து ரூபாய் வித்தியாசம்

January 19, 2011


மேலிருந்து கீழே

நான் சைக்கிள் ஓட்டுவதை
மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்,
பொத்தென்று கீழே விழுந்தேன்